முகப்பு     புதிய பதிவு   அண்மைய பதிவு     உள்ளே நுழைக  


'பஞ்சகவ்யா' வகையில் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகள்

மல்லிகை சாகுபடியில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்களை பயன்படுத்தும்பொழுது பூக்கள் திடீரென சிவப்பு நிறமாக மாறிவிடுகின்றன. இலைகளும் கருகி விடுகின்றன. இதற்கு என்ன காரணம்?
இப்படி நேருவதற்கு காரணம், பஞ்சகவ்யா தயாரிப்பில் தவறு நிகழ்ந்திருக்கலாம். வழக்கமாக பஞ்சகவ்யா தயாரிப்பில் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக நெய்க்கு பதிலாக ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தும் முறை பரவி வருகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக ஆமணக்கு எண்ணயை கலந்தால், மலர்கள் சிவப்பாவது, இலைகள் கருகவத மேலும் படிக்க


ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா இதில் எது சிறந்தது?
இயற்கை விஞ்ஞானி சுபாஷ் பாலேக்கர் சொல்லுவதிலிருந்து, ' இந்தியாவில் மனிதர்களுக்கே பாலும் ,நெய்யும் சாப்பிடக் கிடைப்பதில்லை .ஆனால்,லிட்டர் கணக்கில் பஞ்சகவ்யாவுக்கு பாலை ஊற்றச் சொல்கிறார்கள். நெய் என்பது ஆடம்பரமான உணவு பண்டம் ,அதை எப்படி ஒரு எளிய விவசாயி வாங்கிப்பயன்படுத்த முடியும்.நம்மிடம் உள்ள தேவையில மேலும் படிக்க


Ltmm Agri Foundation
Organice Agricultural Project